த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...

Showing posts with label வில்லு. Show all posts
Showing posts with label வில்லு. Show all posts


மக்களே,

பாத்திங்களா... பாரதியார் படுற பாட்ட... ( பாரதியார் வித் பிரெஞ்சு தாடி)

தில்- இருந்தா இந்த படம் பார்க்க தியேட்டர் பக்கம் போங்க்எ.....

படம் நல்லா இல்லாட்டியும் டாக்டர் விஜய் 200 நாள் ஓட்டிடுவாரு...

இத பத்தி நீங்க என்ன நெனைகிரீன்களோ அத கமெண்ட்ஸ் -ல போடுங்க...

கொசுறு..
கிழ உள்ள கர்மத்தையும் பார்த்துட்டு கமெண்ட்ஸ் பண்ணுங்க..

31-ஆம் தேதி இரவு 12.00 மணி நெருங்கும்போது, சன் குழும சானல்கள் வழக்கம் போல் புத்தாண்டு count-down போட்டார்கள்; கலைஞர் தொலைக்காட்சியோ - வில்லு பட டிரைலர் ஒளிபரப்பியது..

பார்க்க தவறியவர்கள் கிழே பார்க்கவும்..



கிளிப்பிங்க்ஸ் பார்த்த உடன் தோன்றியது; இது பில்லா -ஸ்டைலில் உருவான போக்கிரி-2 என தோன்றியது.

கடைசி பிரமிள் - விஜயின் பாரதியார் கெட்டப் பார்க்க சகிக்கல...

உங்க கருத்த கிழே பதிக்க மறக்காதிங்க...

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?

    statistics

    Site Counter

    Free Counter