31-ஆம் தேதி இரவு 12.00 மணி நெருங்கும்போது, சன் குழும சானல்கள் வழக்கம் போல் புத்தாண்டு count-down போட்டார்கள்; கலைஞர் தொலைக்காட்சியோ - வில்லு பட டிரைலர் ஒளிபரப்பியது..
பார்க்க தவறியவர்கள் கிழே பார்க்கவும்..
கிளிப்பிங்க்ஸ் பார்த்த உடன் தோன்றியது; இது பில்லா -ஸ்டைலில் உருவான போக்கிரி-2 என தோன்றியது.
கடைசி பிரமிள் - விஜயின் பாரதியார் கெட்டப் பார்க்க சகிக்கல...
உங்க கருத்த கிழே பதிக்க மறக்காதிங்க...
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
0 comments:
Post a Comment