சினிமா எக்ஸ்பிரஸ்கட்டுரையின் தொடர்ச்சி...
முந்தய பகுதி : 'தல' போல வருமா - பகுதி 1
பெரிதாய் பார்க்க கிழே உள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்
முந்தய பகுதி : 'தல' போல வருமா - பகுதி 1
நன்றி : ajithfans.in
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
7 comments:
சகா.. தமிலிஷ் ஓட்டுப் போட்டிருக்கேன்.. அஜித் வாழ்க..
//சகா.. தமிலிஷ் ஓட்டுப் போட்டிருக்கேன்..//
வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி கார்க்கி..
//அஜித் வாழ்க..//
இதுல உள்குத்து எதுவும் இல்லயே...
(அஜித் சார் - உங்க தளபதியோட வில்லுவ பாத்திட்டு விஜய பாராட்டின செய்தி படிச்சிங்களா... 'தல' ரெண்டும் நட்போட இருக்கும் போது ரசிகர்கள் நாம் ஏன் வீனா சண்டை போடனும்..)
சமீப காலமாக அவங்க ஒன்னாத்தான் இருக்காங்க.. நான் தான் இப்போ ஓட்டு போட்டேன்.. ஆனா உங்களோட பல கமென்டுகள் பல வலையில் பார்த்தேன். நீங்க ஏன் மாறல? அது மாதிரி தான் நானும்..
ஆனா இது எல்லாம் சும்மா சகா.. ஃப்ர்ஸ்ட் நண்பர்கள்.. அப்புறம்தான் விஜய்.. :))))))
@கார்க்கி:
//நீங்க ஏன் மாறல?//
ஏதோ ஒன்னு என்ன விஜய்கிட்ட இருந்து அன்னியபடுத்துது; அது என்னனு சரியா சொல்ல தெரியல.. அது போல உங்களுக்கு எதாவது அஜித் கிட்ட இருக்கும்னு நெனைக்கிறேன்...
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அஜித்த எனக்கு சினிமாவிற்கு அப்பாற்பட்டு பிடிக்கும்; விஜய சினிமாவில் மட்டும்தான் பிடிக்கும்...
//அஜித் வாழ்க..//
--இதுக்கு பதில் சொல்லலையே?
// நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அஜித்த எனக்கு சினிமாவிற்கு அப்பாற்பட்டு பிடிக்கும்; விஜய சினிமாவில் மட்டும்தான் பிடிக்கும்... //
நானும் அஜித் ரசிகன் தான். நீங்கள் கூறுவது எனக்கும் பொருந்தும். அருமையான ஒரு கட்டுரையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சாஜி
வருகைக்கு நன்றி செல்வா..
// நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அஜித்த எனக்கு சினிமாவிற்கு அப்பாற்பட்டு பிடிக்கும்; விஜய சினிமாவில் மட்டும்தான் பிடிக்கும்... //
சூப்பர்... வழிமொழிகிறேன்
Post a Comment