//அரசியல் ஒரு கடல், இறங்குவது சுலபமல்ல: விஜய்//
என்ன கொடுமை சார் இது. நடிக்க வராங்க, பட்டம் வைச்சுகுறாங்க, மன்றம் ஆரம்பிக்குறாங்க... அதுவும் அகில இந்திய மன்றம்ன்னு சொல்றாங்க...., நல திட்டம்ன்னு சொல்லி ரென்டு சைக்கிள் குடுக்குறாங்க......... நாலு பேருக்கு சாப்பாடு போடறாங்க......... உடனே அரசியலுக்கு வந்துடறாங்க............, கடைசில்ல ஒண்ணுமே இல்லாம போயிடறாங்க........... இவரோட மொத்தம் அம்பது படத்துல்ல சூப்பர் படம்ன்னு பாத்தா பத்து படம் தான்.... அதுவும் கதைக்காக ஒடின படம் தான்; அதுக்குள்ள முதல் அமைச்சர் ஆசை வந்துடுது. ஒரு எம்ஜிஆர் தான் இருக்க முடியும் தயவு செய்ஞ்சு புரிஞ்சுகோங்க;
---இப்படிக்கு
யாரோ
நன்றி : தட்ஸ்தமிழ் டாட் காம்
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
1 comments:
அவர்களுக்கு பிழைப்பு... எல்லாமே காசுதான். அதுக்காக என்ன வேணாலும் செய்வான்.
தமிழர்கள் நமீதாவைத் தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது என்பதை உணர வேண்டும்.
தமிழன் திருந்தணும். அது நடக்குமா..???
Post a Comment