ஏரி குளம் குட்டையெல்லாம் அழிஞ்சு வீடாச்சு பிளாட்டாச்சு நிலத்து தண்ணியெல்லாம் போர் போட்டு உறிஞ்சி Bisleri ஆச்சி Aquafina ஆச்சி Sabol ஆச்சி coco cola pepsi ஆச்சி Tasmacல தண்ணிபாக்கெட் ஆச்சி இந்த மாதிரி “ஆ(ச்)ட்சி”யால தண்ணியில்லாத கான்கீரிட் காட்டுக்கு நாம டிரான்ஸ்பர் ஆயிடிச்சி - பாத்து குடி சிறு துளி பெரு வெள்ளம்
நண்பா! இந்தக் கவிதைக்கு சன்மானமா நம்ம வலைக்கு வந்து ரெண்டு கவிதை(சைக்கிள்/மருதாணி) கதை(சலூன்)உங்க விம்ர்சன்ம் சொல்லனம்.அப்பத்தான் நம்ம மனசு திருப்தியாகும்.
3 comments:
photove kavithaithaan
கவிதைத் தலைப்பு: தல கீழ நின்னு தண்ணிக் குடிச்சாலும்.....
ஏரி குளம் குட்டையெல்லாம்
அழிஞ்சு வீடாச்சு பிளாட்டாச்சு
நிலத்து தண்ணியெல்லாம்
போர் போட்டு உறிஞ்சி
Bisleri ஆச்சி
Aquafina ஆச்சி
Sabol ஆச்சி
coco cola pepsi ஆச்சி
Tasmacல தண்ணிபாக்கெட் ஆச்சி
இந்த மாதிரி “ஆ(ச்)ட்சி”யால
தண்ணியில்லாத கான்கீரிட்
காட்டுக்கு நாம டிரான்ஸ்பர்
ஆயிடிச்சி - பாத்து குடி
சிறு துளி பெரு வெள்ளம்
நண்பா! இந்தக் கவிதைக்கு சன்மானமா
நம்ம வலைக்கு வந்து ரெண்டு கவிதை(சைக்கிள்/மருதாணி) கதை(சலூன்)உங்க விம்ர்சன்ம் சொல்லனம்.அப்பத்தான் நம்ம மனசு திருப்தியாகும்.
நன்றி
@கே.ரவிஷங்கர் :
கவித சூப்பர் அப்பு...
//நண்பா! இந்தக் கவிதைக்கு சன்மானமா
நம்ம வலைக்கு வந்து ரெண்டு கவிதை(சைக்கிள்/மருதாணி) கதை(சலூன்)உங்க விம்ர்சன்ம் சொல்லனம்.அப்பத்தான் நம்ம மனசு திருப்தியாகும்.
//
--வந்துட்டா போச்சு...
Post a Comment