நம்ம சூப்பர் ஸ்டார் - தலைவர் ரஜினியின் ஜப்பானிய புகழ் அனைவரும் அறிந்ததே...
அதற்கெல்லாம் மகுடம் வைத்தார் போல், ஒரு ஜப்பானிய டிவியின் ரியாலிட்டி ஷோவ்வில் (அதாங்க... நம்ம ஊரு மானாட மயிலாட, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் போல) தலைவர் ரஜினியின் 'ஒருவன் ஒருவன் முதலாளி' என்ற பாடலை ஒரு ஜப்பானிய கலைஞர் தலைவர் ஸ்டைலில் மிமிக்ரி செய்யும் வீடியோ தொகுப்பு கீழே....
தலைவர் போல புகழ் பெற்ற கலைஞர் இந்தியாவில் வேறு யாரவது உண்டா????
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
3 comments:
இந்த வீடியோவை இன்னமும் 'என்வழி' நண்பர்கள் பார்க்கவில்லையா? கலக்கல்!
nice video...shows the power of superstar and his reach to mass !
selvakumar and ssk வருவகைக்கு மிக்க நன்றி..
Post a Comment