ஆண்களை விடப் பெண்கள் இரு மடங்கு கண் சிமிட்டுகிறார்கள்.
மூச்சை உங்களால் நிறுத்த முடியாது.
கை முட்டியை உங்களால் நக்க முடியாது.
முதன்முதலாகத் தயாரித்தபோது கொக்ககோலாவின் நிறம் பச்சை.
மிகுந்து காணப்படும் பெயர் 'முகமது'.
கெட்டுப் போகாத உணவு தேன்.
முதலைகளால் நாக்கை வெளியே நீட்ட முடியாது.
உடலில் உறுதியான சதைப் பற்றுள்ள பகுதி நாக்கு.
அமெரிக்காவில் உள்ள நபரிடமும் 2 கடன் அட்டை கள் உள்ளன எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்துக் கண்டங்களின் பெயர்களின் ஆரம்ப எழுத்தும் முடிவெழுத்தும் ஒன்றேதான்.
மிகவும் பலமாகத் தும்முவதால் உங்கள் இடுப்பெலும்பு முறியலாம். அதேபோல் தும்மலை அடக்குவதால் தலை அல்லது கழுத்தில் உள்ள ரத்த நாளங்கள் வெடித்து மரணம் ஏற்படலாம்.
ஒவ்வொரு முறை தும்மும் போதும் இதயம் சில வினாடிகள் நின்று பின்பு மீண்டும் இயங்குகிறது.
பன்றிகளால் வானத்தைப் பார்க்க முடியாது.
குதிரையின் கண்களுக்கு அனைத்துமே கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களாகத்தான் தெரியும்.
இலைகளைப் போலவே வாத்தின் முதுகிலும் நீர் ஒட்டுவதில்லை.
சிங்கம் ஒரே பாய்ச்சலில் 20 அடி தூரம் வரை பாயும்.
பாம்புக்கு வாசனை அறியும் சக்தி அதன் நாக்கில் உள்ளது.
உலகிலே தரம் வாய்ந்த கிராஃபைட் களிமண் சிவகங்கையில் கிடைக்கிறது.
தேரைகளால் மூன்று வருடங்கள் தொடர்ச்சியாகத் தூங்க முடியும்.
பனிக்கரடிகள் அனைத்தும் இடது கைப் பழக்கம் உள்ளவை.
வண்ணத்துப் பூச்சிகள் தங்கள் கால்களினால் ருசி அறிகின்றன.
யானைகளால் மட்டும் குதிக்க முடியாது.
எறும்புகள் விஷம் அருந்திய பின் வலது பக்கம் விழுகின்றன.
மின்சார நாற்காலியைக் கண்டுபிடித்தவர் ஒரு பல் மருத்துவர்.
நன்றி : நிலாச்சாரல்
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
7 comments:
நல்ல பயனுள்ள தெரிந்துக்கொள்ளவேண்டிய தொகுப்பு ஷாஜி
வாழ்த்துக்கள்...
வருகைக்கு நன்றி அபுஅஃப்ஸர்
பயனுள்ள தகவல்கள் அண்ணா.நன்றி தொடர்ந்து இடுங்கhttp://jaffnahajan.blogspot.com/
nice tid bits
நல்ல பயனுள்ள தெரிந்துக்கொள்ளவேண்டிய தொகுப்பு ஷாஜி
very useful one
வருகைக்கு நன்றி
kajan
முரளிகண்ணன்
covaipraveen
prabakaran
Post a Comment