த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...

பொங்கலுக்கு ரிலீஸான `வில்லு' ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்களுக்கு விசிட் அடிக்கத் தொடங்கியிருக்கிறார் விஜய். இந்த திரையரங்குகளில் ரசிகர்களை நேரில் சந்தித்து பேசுகிறார். (எல்லா டி.வி -லயும் பேட்டி கொடுத்து பாத்தாச்சி.. ஆனா தியட்டேர்ல கூட்டம் தான் காணோம்; அதான் அண்ணாத்த நேர theatreke போய் கூட்டம் சேக்கிறார் போல...)

முதல்கட்டமாக நேற்று அவர் கோவை சென்றார். ரசிகர்கள், அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள்.கோவை கங்கா, கே.ஜி.காம்ப்ளக்ஸ் தியேட்டர்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்தார். அவர்கள் மத்தியில் விஜய் பேசியதாவது:

நான் இதுவரை நடித்த படங்களில், முதல் 10 நாட்களில் அதிக வசூல் செய்த படம், `வில்லு'தான்.(அப்பா 'கில்லி' வசூல் எல்லாம் எந்த கணக்கு...) கோவை, மதுரை, சேலம் ஆகிய நகரங்களில் இதுவரை என் முந்தைய படங்கள் செய்திராத வசூல் சாதனையை வில்லு செய்து இருக்கிறது.(அப்படி என்ன உலக சாதனை பண்ணிடுச்சு?? )

அதனால் அந்த தியேட்டர்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்திக்க தோன்றியது. இன்று கோவை வந்திருக்கிறேன். இதையடுத்து பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கும் செல்வேன்.(உசார் மக்கா... உசாரு.... )

இந்த வெற்றியை, ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் முதல் படத்திலிருந்து இதுவரை எனக்கு ஆதரவு அளித்து வருகிறீர்கள். இந்த ஆதரவு எனக்கு எப்போதும் வேண்டும்.(நீங்க CM ஆகிரவரைக்கும்தானே..) உங்கள் மீது நான் வைத்திருக்கும் அன்பும் எப்போதும் மாறாது என்றார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் அளித்த பேட்டி:

கேள்வி: வில்லு படம் தோல்வி அடைந்துவிட்டதாக கூறப்படுகிறதே?

விஜய்: எல்லா படங்களுக்கும் இதுபோன்ற வதந்திகள் வரத்தான் செய்யும். அதை நாம் கண்டுக்கவே கூடாது. அதையும் தாண்டி ஜெயிக்கணும் என்பதுதான் நோக்கமாக இருக்க வேண்டும். (இப்ப புரியுதா theatre விசிட்டோட நோக்கம் என்னன்னு...)

கேள்வி: அடுத்த படம் எப்போது?

பதில்: என் அடுத்த படம், வேட்டைக்காரன். ஏவிஎம் தயாரிக்கும் இந்தப்படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்கும். (அயன் போல இந்த படமும் AVM - சன்னிற்கு வித்துடுமன்னு கேட்டு சொல்லுங்க...)

நன்றி : thatstamil.com

8 comments:

Villu is far better than RED & AALWAR

Villu is far better than RED & AALWAR

Villu is far better than RED & AALWAR

@mayavi:

//Villu is far better than RED & AALWAR//

---நான் இல்லனு சொல்லலையே...
(Villu is even better than ஆதி, குருவி, ATM )

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாயாவி..

காலைலதானே சொன்னிங்க.. அதுக்குள்ள இது என்ன.. போங்க சகா

அப்புறம் ஒரு நாளைக்கு எத்தனை பதிவு போடுவிங்க?

@கார்க்கி:
/ஒரு நாளைக்கு எத்தனை பதிவு போடுவிங்க?//

---கணக்கு பன்னி பதிவு போடுரதில்ல..
இன்னைக்கு அவ்வலவா ஆணி புடுங்கல அதான்.. (Time கெடைச்சதால விஜய news-a கலாச்சேன்..)

கார்க்கியோட டெரர் பேஸ்ஸை நீங்க பாத்ததில்லைனு நினைக்குறேன். நாளைக்கு அவரோட பதிவ பாருங்க தெரியும்.

Thalivaa... Ayan eduthadu vera AVM- Saravanan

Vettaikaaran vera AVM- Balasubramanian!!

Post a Comment

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?

    முந்தைய பதிவுகள்

    statistics

    Site Counter

    Free Counter