பிரபல முன்னால் சூப்பர் ஸ்டார் (?), பசு நேசன் - ராமராஜன் மீண்டும் வெள்ளிதிரைக்கு வரார்.(பசு மாட்டோடு அல்ல ).
படத்தோட பேரு - "எப்போதும் எல்லார்க்கும் நல்லதே செய்" (-இது எப்டி கீது?)
இயக்குவது - சரவணன் ; ஜோடி போடுவது 'கவுஷிகா' (யாரோ மும்பை model. )
அண்ணனை மறந்த்தவர்கள் கீழே பார்க்கவும்..
0 comments:
Post a Comment