நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் web page-ஐ லைவ் -ஆகா edit செய்ய, கீழே உள்ள code-ஐ copy செய்து உங்கள் address bar -இல் பேஸ்ட் செய்யவும்.
javascript: document.body.contentEditable = 'true';document.designMode = 'on'; void 0
அதன் பிறகு, அந்த web page-ஐ நீங்கள் word pad-இல் எடிட் செய்வது போல் எடிட் செய்யலாம்..
உதாரணத்திற்கு தினமலர் வெப்சைட்-இல் உங்களைப்பற்றிய செய்தியை நீங்கள் எடிட் செய்து (அல்லது உருவாக்கி) கொள்ளவும் . பின் அந்த screen-shot எடுத்து நண்பர்களுக்கு மெயில் அனுப்பி பிலிம் கட்டலாம்.
நன்றி : நட்டு.
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
3 comments:
ஆனலும் நீங்க றம்ப நல்லவர இருக்கிறீங்க.தொடர்ந்து எழுதுங்க
nallurrannallur.blogspot.com
nallur- தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..
hi I would like to know how to create a 3 column blog, fully on my own style.
is there any software for that.
Please ...
thanks
Post a Comment