த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...


ஆசினுக்கு மும்பையில் நண்பர்கள் இன்னும் சரியாக செட் ஆகவில்லை என்று தெரிகிறது. குறிப்பாக திரையுலகில் ஆசினுக்கு வேண்டப்பட்டவர்கள் ரொம்பக் குறைச்சல் என்று எண்ணத் தோன்றுகிறது அவரைப் பற்றி அங்கு ஊர்ந்து கொண்டிருக்கும் ஒரு 'வாசனை'யான வதந்தியைப் பார்த்தால்.

முன்னணிக்கு வரும் ஹீரோயின் குறித்து திரையுலகில் வதந்திகள் கிளப்பப்படுவது சகஜமானதுதான். அது தமிழ் சினிமா என்று மட்டுமல்ல இந்திய சினிமா உலகம் முழுவதும் அது இருக்கத்தான் செய்கிறது.

அந்த வகையில் ஆசின் குறித்து மும்பையில் ஒரு வதந்தியை கிளப்பி விட்டுள்ளனராம். அது, ஆசின் ஷூட்டிங் முடித்து விட்டு கழற்றிக் கொடுக்கும் உடைகளை காஸ்ட்யூம் டிசைனரிடம் கொடுக்க முடியவில்லையாம்.

காரணம், அதில் வியர்வை நாற்றம் மூக்கைத் துளைக்கிறதாம். இதனால் ஆசினுக்கான காஸ்ட்யூம்களை திரும்பி வாங்குவதற்கு காஸ்ட்யூம் டிசைனர்கள் பெரும் அவஸ்தைப்படுகிறார்களாம். (எப்படியெல்லாம் கெலப்புரங்காப்பா... )

ஆனால் இது சுத்தமான வதந்தி என்று நடுநிலையாளர்கள் கூறுகின்றனர். எந்தக் காலத்தில் இருந்து கொண்டு ஆசினைப் பற்றி இப்படிப் பேசுகிறார்கள் இவர்கள் என்கிறார்கள் இந்த நடுநிலையாளர்கள்.

ஆசின் முன்னணிக்கு வருவதைப் பிடிக்காதவர்களே இப்படி வதந்தியை கிளப்பி விடுவதாக ஆசின் தரப்பு புலம்புகிறதாம்.

முன்னணிக்கு வருவதற்குள் எத்தனையை சமாளிக்க வேண்டியிருக்கிறது, சகிக்க வேண்டியிருக்கு...

நன்றி: தட்ஸ்தமிழ்

4 comments:

எல்லாமே பொறாமையினால் கிளப்பப் பட்ட வதந்திகள் என்று எண்ணுகிறேன்.
அசின் தமிழ் படங்களில் நடிக்கும்போது எந்த கிசுகிசுவிலும் சிக்காத புத்திசாலித்தனமான நடிகை.தனக்குப் பின்னே தனது பெற்றோர்களை வழிகாட்டியாகக் கொண்டு மிகுந்த கவனத்துடன் தனது திரைப்பட வாழ்வை திட்டம் போட்டு நடந்தும் கொள்ளும் ஒருவர்.
சமீபத்தில் அவரைப்பற்றியும் அவருடன் வேலைக்கு இருந்தவர்கள் பற்றியும் அவருக்கு எதிரான செய்திகள் பரவிக்கொண்டு இருக்கின்றன
என்ன காரணம்?
வையந்திமலா,ஹேமமாலினி,ஜெயபிரதா,ஸ்ரீதேவி என்று தென் மாநிலங்களில் இருந்து ஹிந்தி படவுலகுகுப் போனவர்கள் மாதிரி இவரும் ஹிந்தியில் முன்னுக்கு வரக்கூடியவர்,
அதைத் தடுப்பதற்கு யாரோ சதி செய்கிறார்கள்.
ஒரு வேளை ஹிந்தி நாயகிகளோ? இந்த ஹிந்தி நடிகைகளோடு ஒப்பிடும்போது நமது தமிழ் நடிகைகள் அப்பாவிகள் மாதிரித் தெரிகின்றனர்.
I know some people are laughing at me for saying that tamil actresses are somewhat innocent when comparing to hindhi actresses(may be not Trisha,Sreya,or Rima sen ,they are sharp girls)
but Hindhi actresses are notorious for bitchiness and backstabbing.
-வானதி

ஸ்டிங்கிங்!

ஐயோ..நம்ம தலைவிக்கு இப்பிடியும் பிரச்சினையா?? கடவுளே!!

Please visit my Tamil tech blog
http://suthanthira-ilavasa-menporul.blogspot.com/

Post a Comment

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?