இது என்னப்பா புது கதை...??
தமிழ் பேசும் ‘ஸ்லம்டாக்’கில் நம்ப சிம்பு - ஹீரோ நடிகருக்கு குரல் (Dupping) கொடுக்க போறாராம்... அனில் கபூருக்கு எஸ்.பி.பி குரல் (Dupping) கொடுக்க போறாராம்...போலிஸ்காரன் இர்பான் கானுக்கு ராதாரவி குரல் (Dupping) கொடுக்க போறாராம்...
டேனி பாய்ல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிறப்பாக இசை அமைத்ததற்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு ‘கோல்டன் குளோப்’ விருது கிடைத்தது. அவருக்கு ஆஸ்கர் விருதும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை பால்கன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் நடராஜன் தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்கிறார். தமிழில் ‘நானும் கோடீஸ்வரன்’ என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. ஹீரோ தேவ் படேலுக்கு சிம்புவும் அனில் கபூருக்கு எஸ்.பி. பாலசுப்ரமணியமும், இர்பான் கானுக்கு ராதாரவியும் டப்பிங் பேசியுள்ளனர். நானும் கோடீஸ்வரன் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகிறது.
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
2 comments:
எப்படி டப்பிங்க்கு ஒத்துகிட்டாரு.... எல்லாம் பணம் தானா?
//எப்படி டப்பிங்க்கு ஒத்துகிட்டாரு.... எல்லாம் பணம் தானா?//
இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர்கள் வழக்கமாக செய்வதுதான். இந்த வழக்கத்தை தமிழ் திரையில் சிம்பு கொண்டு வருவதை வரவேற்போமே.
Post a Comment