இதை சொல்லியது யாராக இருக்கும். உங்கள் மூளையை ரொம்ப கசக்க வேண்டாம்; எல்லாம் அவர் அப்பா கம் PRO Mr.S.A.C தான்.
சமிபத்தில் அவரது பேட்டி மாலைமலர் பத்திரிகையில் வெளியாகியது... இந்த செய்திக்கு (இணைக்கப்பட்டுள்ள பேப்பர் கட்டிங்கை பாருங்கள்) எந்த விளக்கமும் முன்னுரையும் தேவையில்லை. படிக்கும் போதே சிரிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
டிஸ்க்கி:
1: எப்போ விஜயகாந்த் போல வில்லு படத்துல அவர் கொடி பறக்க விட்டாரோ.. எங்களுக்கு அப்பவே தெரியும்...
2: அரசியல் ஒரு சேவைனு சொல்லாம 'தொழில்'நு சொல்லி - உங்களை நீங்களே கேவல படுத்துறிங்க..
3. ரசிகர்கள் என்று சொல்வது கொச்சையா? (விஜய் fans கொஞ்சம் கவனிங்க..)
நீங்க சொல்ல வேண்டியத கமெண்ட்ஸ்'ல சொல்லிட்டு போங்க தல....
நன்றி : சிம்பிள் சுந்தர் (onlyrajini.com )
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
13 comments:
hahahahaahhahahahha
இத நானும் ஏத்துக்கல.. அரசியல்ல நான் ரஜினிக்கே பேக் அடிச்சவன்.. ஆனா நீங்க தொடர்ந்து தலைவரை துவைக்கும் போது, நானும் களத்துல இறங்கலாமா சகா?
இது ஒன்னு தான் கொற சீக்கிரம் வந்த தொல இங்க இருக்கிரவநோளுக்க தொல்லையே தாங்க முடியல நீவேற வா விஜய் .........................
vijay oru vethu mundam veena pona thandam. atha pethathu atha vida kevalam......
itha paththa poravavathu vijay thannoda fansa mathikirellannu purinchukingappa.....
@கார்க்கி :
/ஆனா நீங்க தொடர்ந்து தலைவரை துவைக்கும் போது, நானும் களத்துல இறங்கலாமா சகா?//
---இதுல நான் உங்க(நம்ம) தலைவர துவைக்கல சகா. அவரோட அப்பாவோட செய்கைதான் எனக்கு பிடிக்கல...அத நீங்கலும் ஒத்துப்பீங்கன்னு நெனைக்கிறேன். இப்படியே போன அவங்க அப்பாவாலேயே விஜய் ஒரு நாள் காணாமா போய்டுவார்...
@Suresh Kumar:
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
எதோ நடிக்கிறதென்று...காலக் கையை ஆட்டி ,கொஞ்சப்பணம் சேத்திட்டாங்க போல...
வரட்டும் வந்து அழிக்கட்டும்.நமக்கென்ன??
விஜய்க்கு சனி அப்பன் உருவத்தில உச்சதில நிற்கிறது.
விதி வலியது.....
@யோகன் பாரிஸ்(Johan-Paris):
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல...
//விஜய்க்கு சனி அப்பன் உருவத்தில உச்சதில நிற்கிறது.//
---இத 'கார்க்கி 'கிட்ட சொல்லுங்க தல...
//--இத 'கார்க்கி 'கிட்ட சொல்லுங்க தல//
உண்மைதான்..
என்ன கன்றாவி சார் இது...அவரு எனக்கு அரசியல் ஆழமான கடல்ன்னு சொல்லுவாராம்..அப்பா, இல்ல இல்ல அந்தக்கடல்ல நம்ம பையன் நீந்துவான்னு சொல்லுவாராம்..இவரு பதிலுக்கு எனக்கு அரசியல்னா என்னான்னே தெரியாதுன்னு சொல்லுவாராம்...MGR ஆம்..அதுக்கு பெறகு இவராம்..இப்பிடி லூசுகள எப்பிடி சார் இன்னும் தூக்கிப் புடிச்சிட்டு இருக்காங்க?படத்துல கைய காலா ஆட்டி Stunt Master சொல்லி குடுத்தபடி பறந்து பறந்து வில்லன அடிச்சுட்டா நாட்ட ஆள முடியுமா?இன்னும் கூட திரைப்பட நடிக/நடிகைகள் அரசியல்வாதிகளாக மாறும் விசித்திரமான trend எனக்கு புரியவேயில்ல சார்..
நாடு உருப்படும் :-)
naathari naaye unaku aarasiyal ooru keeda..
eccha baadu.. ivanukku arasiyal oru keadaaa
Post a Comment